Ilamai Inimai | Lyrics & Music : Fr. A. Antony Raj | Tamil Christian Youth Song | Motivational Song

Your video will begin in 20
Skip ad (5)
ultimate hustle

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by admin
32 Views
Lyrics & Music : Fr. A. Antony Raj
Orchestration, Mixing and Mastering : Sherwin Joshua, Rhohit Studios
Vocal: Ramu
Shoot & Edit : Fr. Antony David
Choreography Concept and Costume : Joy Lourdes
Dance : Joy, Aileen, Berni, Jane

இளமை இனிமை
ஆற்றல் ஆனந்தம்
உறவை வளர்த்திடு
உலகை வென்றிடு
இளைஞரே இளைஞரே
ஆற்றலோடு மாற்றம் நோக்கிப் புறப்படு
ஆர்வத்தோடு ஏற்றம் காணத் துணிந்திடு
I
வாழ்வது நீயல்ல -உன்னில்
வாழ்பவர் இயேசுவே
ஆவியின் ஆற்றலே -உன்னில்
ஆனந்தம் பெருகிடுதே
நேர்நிலை மனதை
சீர்நிலை கொண்டு
ஆளுமை வளர்ந்திடுதே
போதை மறந்து
பாதை திறந்து
மேதையாய் நீயும் உயர்ந்திடு
பேதைமை நாளும் ஒழித்திடு

இளைஞரே இளைஞரே
ஆற்றலோடு மாற்றம் நோக்கிப் புறப்படு
ஆர்வத்தோடு ஏற்றம் காணத் துணிந்திடு

II
பண்பைத் தரும் பண்பாட்டுச்சூழல்
இறை வரம் இயற்கைச்சூழல்
மாசுகள் களைந்து
மாண்புகள் உயர்ந்து
ஊடகம் காட்டும்
நாடகம் தவிர்த்து
உண்மையைத் தேர்ந்துவிடு
நன்மையை விதைத்துவிடு

இளைஞரே இளைஞரே
ஆற்றலோடு மாற்றம் நோக்கிப் புறப்படு
ஆர்வத்தோடு ஏற்றம் காணத் துணிந்திடு

►Follow Nalla Meippan Media online:
Instagram: https://www.instagram.com/antony.raj.906/
Facebook: https://www.facebook.com/antony.raj.906/
►Subscribe to Nalla Meippan Media on YouTube: https://www.youtube.com/channel/UCLenPXnj2sx1wH8ma9-p8qw
Category
Music Christian Rock Music Category C

Post your comment

Comments

Be the first to comment