Mangini Mannan | மங்கினி மன்னன் | Official Music Video |Tamil Indie | Poovan Matheesan

Your video will begin in 20
Skip ad (5)
ultimate hustle

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by admin
18 Views
இலங்கை அனுராதபுர இராஜ்யத்தின் இறுதி மன்னனும் இலங்கை வரலாற்றில் மிக மோசமாக வர்ணிக்கப்படும் மன்னருமாகிய ஐந்தாம் மகிந்தன் என்பவர் எவ்வாறு சோழரிடம் நாட்டையும் ராஜ்யத்தையும் தாரை வார்த்தார் என்பதை வில்லுப்பாட்டுடன் இணைத்து கூறுகிறது இந்த பாடல். செவி வழி மூலமும் பாடப்புத்தகங்களிலும், ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து வரலாற்றில் புனையப்பட்ட உண்மைக்கதைகளை அடிப்படையாக்கி இப்பாடலின் கரு உருவாக்கப்பட்டுள்ளது.

The song tells the story of how Mahinda V, the last king of Sri Lanka's Anuradhapura kingdom and the most maligned king in Sri Lankan history, surrendered the country and the kingdom to the Cholas. The theme of this song is based on historical fiction based on hearsay and textbooks and some research results.

Singers - Poovan Matheesan & Subas
Lyrics - Poovan Matheesan
Music - Poovan Matheesan
Sound Recordist - Sangeeththa Matheesan
Mix - Poovan Matheesan
Mastering - Kr Krishna
Harmonium - Shanmukapiriyan (For Villu Paattu)
Performers -
Villu Pattu team
T.Sabilraj
S.Thilakshan
Mrm Nirun
S.Jiththa
Rk kaja

Mankini Mannan - Urelu baki
Pulavar - Poovan Matheesan
Chola Agent - Subas
Chola King - Jeyaramanan

Technical Team -
Cinematography - Raj Sivaraj
Editing - Arun Yogathasan
Artist Training - T.Tharmalingam
Make Up - Ajooran
Production Management - T.Umesh
Production Executive - JAC1

Location - Saraswathy Hall (A1 Rajah Cream House)
Sponsors - Num Tamil Radio

Lyrics -
என்னப்பா நடக்குது நாட்டுக்குள்ளை
சனம் அரசனைக் கலைக்குது வீட்டுக்குள்ளை
எல்லாரும் படுகிற பாட்டுக்குள்ளை அதை
சொல்ல வந்தன் நானும் பாட்டுக்குள்ளை
மன்னவன் ஆட்சி மண்ணினை கவ்விட
பஞ்சம் தான் நிலையோ
அந்நியன் வந்து ஆட்டம் போட்டு விட
தஞ்சம் கோருவதோ
நாட்டுக்கு வரிகள் யாரும் செலுத்தவில்லை
அரச நிதியகத்தில்
பாட்டுக்கு வரிகள் கூட கிடைக்கவில்லை
அரண்மனை கவியகத்தில்

ஈழ நாட்டில் பெரும் குழப்பம்
மட மன்னனால் ஈழ நாட்டில் பெரும் குழப்பம்
அதை ஆழ நாங்கள் புறப்படப்போகும் தருணம்
படை சூழ நாங்கள் புறப்பட இது தருணம்
ஈழ நாட்டில் பெரும் குழப்பம்

என்னப்பா நடக்குது நாட்டுக்குள்ளை
சனம் அரசனைக் கலைக்குது வீட்டுக்குள்ளை
எல்லாரும் படுகிற பாட்டுக்குள்ளை அதை
சொல்ல வந்தன் நானும் பாட்டுக்குள்ளை

மன்னனுக்கு அடங்கும் படைகளோ
இப்ப மன்னன் சொல்லை கேக்க மறுக்குதே
மண்ணுக்குள்ளே முளைக்கும் விதைகளும்
இப்ப மல்லுக்கட்டி விளைய மரக்குதே
பசி பஞ்சம் பட்டினி பெருகுதே
பொருளாதாரம் சிதையுதே
வீணாய்ப்போன மன்னருக்கெதிராய்
மக்கள் புரட்சி வெடிக்குதே

நாங்க வந்து உதவுறமே
ஈழ மன்னவா
நாங்க வந்து உதவுறமே
ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வச்சா போதுமே
சின்ன ஒப்பந்தத்தில் கையெழுத்து
வச்சா போதுமே
நாங்க வந்து உதவுறமே

என்னப்பா சொல்லப்போறேன் பாட்டுக்குள்ளை
மன்னன் கையெழுத்தை வச்சுப்போட்டான் காட்டுக்குள்ளை
கம்பீரமாய் வந்தான் நாட்டுக்குள்ளை
சோழ மன்னன் தூக்கி அடைச்சுட்டான் கூட்டுக்குள்ளை
மன்னரின் வீழ்ச்சியில் காட்சிகளாவது
கர்மத்தின் சாட்சிகளே
மண்டிய ஆட்சியில் சாத்தியமானது
மக்களின் சாபங்களே
பாடங்கள் கடத்தும் நூல்களில் இவன் பெயர்
பேரடி வாங்கியதே
காலங்கள் கடந்தும் தெய்வங்கள் கொல்லும்
சாத்தியமாகியதே





Do Subscribe for more music
Mangini Mannan | மங்கினி மன்னன் | Official Music Video |Tamil Indie | Poovan Matheesan
Poovan Matheesan
Fan Page - https://www.facebook.com/poovanmatheesan
Spotify - https://spoti.fi/2kBJ5YY
Instagram - https://www.instagram.com/poovanmatheesan/
Apple Music - https://apple.co/2k8LD0q
Reverbnation - https://www.reverbnation.com/poovanmatheesan
Soundcloud - https://soundcloud.com/matheesan12
Jio Saavn - https://bit.ly/2kB65av
Deezer - https://www.deezer.com/en/artist/10986352
Amazon - https://amzn.to/2krpfjc
IMDB - https://imdb.to/2lFjRt0
Linked in - https://lk.linkedin.com/in/poovan-matheesan-3b0964102
Twitter - https://twitter.com/matheesan12
#manginiMannan #politicalsatire #trending
Category
Music Indie Music Category I

Post your comment

Comments

Be the first to comment