********************
GAGNER DE L'ARGENT N'A JAMAIS ÉTÉ AUSSI RAPIDE. CLIQUEZ ET TRANSFORMEZ VOTRE AVENIR FINANCIER.
********************
cash machine v4
********************
CE LIEN CACHE DES TRÉSORS. CHANGEZ VOTRE VIE FINANCIÈRE FUTURE! CLIQUEZ ICI!
********************

Veesuthu Veesuthu | Video Song (Tamil) | Chappani Boys | Bellie Raj | Sajith Sandra | Thozhan

by 1 year ago 33 Views
Your video will begin in 10
finding balance
You can skip to video in 5
********************
GAGNER DE L'ARGENT N'A JAMAIS ÉTÉ AUSSI RAPIDE. CLIQUEZ ET TRANSFORMEZ VOTRE AVENIR FINANCIER.
********************
ebook offerts
********************
CE LIEN CACHE DES TRÉSORS. CHANGEZ VOTRE VIE FINANCIÈRE FUTURE! CLIQUEZ ICI!
********************

#VeesuthuVeesuthu #ChappaniBoys #IdhayamMurali

AUDIO CREDITS
-------------------------
Song - Veesuthu Veesuthu
Album - Veesuthu Veesuthu
Music Composed &
Arranged By - Sajith Sandra
Lyrics - Thozhan
Singer - Bellie Raj
Keys - Jayaprakash
Rhythm - Benny
Flute - Kiran
Mixed & Mastered - Kingsley Sam
Album Co-Ordinator - Manikandan
Recorded At - Hema Digital Inn,Chennai
Recording Engineer - Kingsley Sam
Engineer Assistant - Jeevan
Studio Assistant - Sudhakar
Special Thanks To -
Director Mohanroop (Kerala)
Production Controller S.M.Sekar,
Music Director Sajith Sandra,
Lyricist Thozhan
Producers - Abu Bakkar,Dhileep

VIDEO CREDITS
-------------------------
Cast -
Idhayam Murali,Partha,Gopal,
Jeeva,Salem Queen Deepika
Technicians -
Rajadurai,Pugal,Chandru,
Chinna thambi,Purushothaman
Dancers -
Marimuthu,Murali,Neethiarasan,
Ajith,Kabbadi king Jeeva,
Hari,Gaja, Sivashakthi,
Madhubala,Vetri Selvan,Raghunath
Choreographer - Partha
Cinematographer & Editor - M.S.Karthik
Special Thanks To -
Farmers & chappaniboys
Designer - Gibson
English Subtitle - Jaishree
Special Thanks To - Lyricist Thozhan
Producer - Rajeenthiran
Released By - Busy Music World

Lyrics
----------
வீசுது வீசுது சுதந்திரக் காத்து
பேசுது பேசுது வயல்வெளி பாத்து
தடையொன்னும் கிடையாதே
இத தட செய்ய முடியாதே

துன்பம் ஒன்னும் இல்ல
சோகம் ஒன்னும் இல்ல
வெட்டவெளி பாத்தாலே
வெட்டவெளி பாத்தாலே
நீ பறவையைப் போல்
சுற்றிப் பறந்திடலாம்
ஏய் சின்னக் குழந்தைகளே
ஓய் வண்ணக் குமரிகளே

தூரத்து வானத்தப்
புடிக்கிறன் பாரு
நான் அந்த வேகத்த
எடுக்குறன் பாரு...
*
உழைக்கின்ற ஜனங்களும்
உயரணும் பாருங்க
உழைப்புக்குத் தகுந்த
ஊதியம் கேளு
கடவுளப் பாத்தவன்
உலகத்தில் யாருங்க
உழைப்பவன்தான் அந்த
சாமின்னு கூறு

அந்தரத்தில் சுத்தி வரும்
பூமிப்பந்தப் போல
வாழ்க்கப் போகும் மேல மேல
உள்ளத நீ உள்ளபடி
சொல்லு சொல்லு சொல்லு
என்றும் வீரனாக வாழ்ந்து வெல்லு

நிலவில் உள்ள கறைகள்
அது கறைகள்தானே
குறைகள் அல்ல
உடலில் உள்ள குறைகள்
இது குறைகள் இல்லையே...
*
காட்டுல ஓடிடும்
வெள்ளத்தப் பாருங்க
எதிர்க்கவும் தடுக்கவும்
ஆள் அங்கு இல்ல
நாட்டுல ஓடிடும்
நதிகள எவருக்கும்
எதிர்த்திட தடுத்திட
உரிமையும் இல்ல

மேடு பள்ளம் என்று இந்த
பூமியில உண்டு
பூமி போல மனுசங்க ஒன்னு
மேட்ட வெட்டிப் பள்ளத்துல
தள்ளுத் தள்ளுத் தள்ளு
இந்த ஏற்றத்தாழ்வு நீங்கிப் போகும்

நேயம் கொண்ட நெஞ்சம்
இதை ஏற்றுக்கொண்டு
உயர்ந்து வாழும்
ஒன்றாய் நாம் சேர்ந்து
பேரன்பில் வாழலாம்...
*
- தோழன்

—————————————————————————————————
To join our family ❤️
Subscribe : https://youtube.com/c/BusyMusicWorld
Follow us : https://www.instagram.com/busymusicworld
Follow us : https://twitter.com/busy_musicworld
Like us : https://www.facebook.com/BusyMusicWorld
—————————————————————————————————
#videosong #musicvideo #tamilnewsongs #busymusicworld